தீபாவளி மருந்து
Page 1 of 1
தீபாவளி மருந்து
தேவையான பொருள்கள்:
பனைவெல்லம் (கருப்பட்டி) – 500 கிராம்
நெய் – 300 கிராம்
நல்லெண்ணெய் – 200 கிராம்
தேன் – 100 கிராம்
வறுத்துப் பொடிக்க:
திப்பிலி – 100 கிராம்
சுக்கு – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
பரங்கிச் சக்கை – 50 கிராம்
சித்தரத்தை – 50 கிராம்
கசகசா – 50 கிராம்
கிஸ்மிஸ் – 50 கிராம்
இலவங்கம் – 10 கிராம்
ஓமம் – 10 கிராம்
ஜாதிபத்திரி – 10 கிராம்
எள் – 10 கிராம்
ஏலக்காய் – 10
கிராம்பு – 5
விரளி மஞ்சள் – 2
செய்முறை:
வறுத்துப் பொடிக்கச் சொல்லியிருக்கும் எல்லாப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தனித்தனியாக, குறைந்த தீயில் பக்குவமாக (திப்பிலியை வறுத்தபிறகு அதைக் கையில் எடுத்து ஒடித்தால் ஒடியவேண்டும். இதுவே எல்லாப் பொருட்களுக்கும் பதம்) வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் மிக மென்மையாகப் பொடித்து சல்லடையில் சலிக்கவும்.
அடுப்பில் வாயகன்ற வாணலியில் பனைவெல்லத்தைப் போட்டு நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும்.
வெல்லம் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சலித்துவைத்துள்ள பொடி, தேன் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஆறியதும் காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைத்தால் சுமார் பத்து மாதங்கள் வரை கெடாது.
மருந்து பக்குவமாக வர வெல்லம் அதிகநேரம் அடுப்பில் காயக்கூடாது. ஒருமுறை அடுப்பிலிருந்து இறக்கியபின் மீண்டும் வெல்லத்தை அடுப்பில் வைத்துக் காய்ச்சக் கூடாது.
மருந்து கையில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதம்.
எச்சரிக்கை: கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற நாட்டுமருந்து கிளறின லேகியங்களை (மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்) உண்பது கூடாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» தீபாவளி மருந்து:
» தீபாவளி மருந்து
» தீபாவளி ரேஸ்..! – தீபாவளி புதுப்படங்களின் அணிவரிசை
» இயற்கையே மருந்து உணவே மருந்து
» தீபாவளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum