கோவைக்காய் கறி
Page 1 of 1
கோவைக்காய் கறி
தேவையான பொருள்கள்:
கோவைக்காய் = அரை கிலோ
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
சீரகம் = அரை ஸ்பூன்
தேங்காய் = 2 ஸ்பூன்
பூண்டு = 5 பல்
இஞ்சி = சிறிது
பெருங்காயப்பொடி = சிறிதளவு
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கோவைக்காயை நீளவாட்டில் நான்கு அல்லது ஆறாக நறுக்கவும். சீரகம், தேங்காய், பூண்டு, இஞ்சி இவற்றை மைய அரைக்கவும். பச்சை மிளகாய் கீறவும்.
இதோடு பெருங்காயப்பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து எண்ணெய், கால் கப் தண்ணீர் சேர்த்துக் கிளறிப் பேனில் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் குறைந்தது 10 நிமிடம் வதக்கவும். காய் வெந்ததும் நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி வைக்கவும்.
சுவையான கோவைக்காய் கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, தோசை போன்றவற்றுடன் பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கோவைக்காய் கறி
» கோவைக்காய் கறி
» கோவைக்காய் துவையல்
» கோவைக்காய் வறுவல்
» நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்.
» கோவைக்காய் கறி
» கோவைக்காய் துவையல்
» கோவைக்காய் வறுவல்
» நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum