தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய கரும்பு பயிர் SI7

Go down

புதிய கரும்பு பயிர் SI7 Empty புதிய கரும்பு பயிர் SI7

Post  meenu Thu Mar 21, 2013 12:40 pm

புதிய கரும்பு பயிர் TNAU sugarcane SI7

சிறப்பு இயல்புகள்:

அதிக மகசூல்
அதிக சர்க்கரை சத்து
எளிதாக தோகை உரியும்
சுனை அட்ட்றது
போகாத தன்மை பெற்றது
வறட்சி மற்றும் அதிக நீர் தேக்கத்தை தாங்கும்
செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன்
வயது:11 மாதம்
பருவம்: முன் பட்டம்
மகசூல்:
நடவு பயிர்: கரும்பு: 154 டன்/ஹெக்டர்; சர்க்கரை: 20.5 டன்/ஹெக்டர்
மருதாம்பு பயிர்: கரும்பு: 146 டன்/ஹெக்டர்; சர்க்கரை: 19.4 டன்/ஹெக்டர்
அதிக பட்ச மகசூல்:168 ton/hectare
வெளியிட்ட வருடம்: 2010
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum