கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். அறிகுறிகள்: இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக்
Page 1 of 1

60- 90 நாள்கள் வயதுடைய சூரியகாந்தி வறட்சியைத் தாங்கி வளரும்.
பொதுவாக சூரியகாந்தியில் மகசூல் குறைவுக்கு பிரதான காரணம் மகரந்தச் சேர்க்கை உண்டாகாமல் இருப்பதுதான்.
எனவே, புதிய உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம்.
சூரிய வெளிச்சம் இருக்கும் போது காலை 6.30- 7.30 மணிக்கு தொடங்கி 9.30- 11 மணிவரை தொடர்ந்து மகரந்தத் தூள் வெளி வரும்.
குறைந்த வயதுடைய உயர் ரகங்களைத் தேர்வு செய்து தகுந்த பருவத்தில் விதைக்க வேண்டும்.
அதாவது, பூ பூக்கும் காலம் மழை இல்லாத காலமாக இருக்க வேண்டும்.
சூரியகாந்தி பயிரிடும் இடத்தில் ஏக்கருக்கு 2 தேன் கூடுகளை அமைத்து, தேனீக்கள் மூலம் அயல் மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்திட வேண்டும்.
கையினால் மகரந்தச் சேர்க்கை என்ற முறையில் செய்து மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்கலாம்.
வேலை ஆள்களின் கைகளில் மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியைச் சுற்றி, பூவின் மேல்பாகத்தை மெதுவாக ஒற்றிவிடச் செய்ய வேண்டும்.
செடிகளில் பூ பூத்தபின் 2 செடிகளின் பூத்தட்டுகளைப் பற்றி, முகத்தோடு முகம் ஒட்டுவது போல 2 பூத்தட்டுகளையும் பற்றி மெதுவாக ஒன்றுடன் ஒன்று படுமாறு இணைக்க வேண்டும்.
போராக்ஸ் என்ற நுண்ணூட்டத்தை பூக்களில் தெளிப்பதால் விதை உற்பத்தி அதிகரிக்கலாம்.
இவ்வாறு சூரியகாந்தி பயிர் செய்துள்ள விவசாயிகள் விதை உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, அதிக மகசூல் பெற்றுப் பயனடையலாம்.
இவ்வாறு பெரம்பலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எம். செந்தமிழ்ச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை
» பெண்களுக்கு இரும்பு சத்து
» இரும்பு சத்து மாத்திரைகள்
» கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
» கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை
» பெண்களுக்கு இரும்பு சத்து
» இரும்பு சத்து மாத்திரைகள்
» கர்ப்பிணிகளை பாதிக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் - ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum