சுள்ளானுக்கு ஆசைப்படும் 'அம்புலி' நாயகி
Page 1 of 1
சுள்ளானுக்கு ஆசைப்படும் 'அம்புலி' நாயகி
அவ்வபோது தமிழ் சினிமாவிற்கு புதுமுகங்கள் வந்து கொண்டே தான் இருகின்றனர். தமிழ் சினிமாவிற்கு 'அம்புலி' படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பெங்களூர் நடிகை சனம். இவர் எலெக்ட்ரானிக் என்ஜினீயர் படிப்பு முடித்தவர். சில வருடங்களாக பல பெரிய நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்தவர், சினிமா வாய்ப்பு கிடைத்த உடனேயே ஓகே சொல்லி விட்டார். முதல் படமே 3டி படம் என்பதில் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லும் சனம். தனுஷின் தீவிர ரசிகையாம், 'காதல் கொண்டேன்' படத்தை மட்டும் பல முறை பார்த்திருக்கிறாராம், எப்படியாச்சும் தனுஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆபாவாணன் படம், மலையாளத்தில் 'சினிமா கம்பெனி' என்ற படத்திலும் நடித்து வருகிறார், 'அம்புலி' படம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கு என்று சொல்லும் சனம் தனுஷ் உடன் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறார். அதுசரி... கொண்டையில ஒக்கார ஆசப்பட்ட கோணி ஊசி கதையால்ல இருக்கு. சுள்ளான் சுளுக்கெடுக்காம விட்டா சரி!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» “அம்புலி 3D” டிசம்பரில் வெளிவருகிறது
» அம்புலி 3 டி – திரை விமர்சனம்
» ஹாலிவுட் டெக்னீஷியனின் கைவண்ணத்தில் ‘அம்புலி’
» பார்த்திபன் நடிக்கும் 3டி படம் “அம்புலி”
» டப்பிங் பேச மாட்டேன்… – அம்புலி பார்த்திபன் அழிச்சாட்டியம்
» அம்புலி 3 டி – திரை விமர்சனம்
» ஹாலிவுட் டெக்னீஷியனின் கைவண்ணத்தில் ‘அம்புலி’
» பார்த்திபன் நடிக்கும் 3டி படம் “அம்புலி”
» டப்பிங் பேச மாட்டேன்… – அம்புலி பார்த்திபன் அழிச்சாட்டியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum