தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹாலிவுட் டெக்னீஷியனின் கைவண்ணத்தில் ‘அம்புலி’

Go down

ஹாலிவுட் டெக்னீஷியனின் கைவண்ணத்தில் ‘அம்புலி’ Empty ஹாலிவுட் டெக்னீஷியனின் கைவண்ணத்தில் ‘அம்புலி’

Post  ishwarya Fri Apr 12, 2013 5:49 pm

ரா. பார்த்திபன் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் படம் அம்புலி. இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர். சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளி வர இருக்கும் 3டி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஹாலிவுட்டில் வெளியான ‘ஹாரி பாட்டர்’ படங்களில் 3டி எபெக்ட் செய்த வென்னஸ்ஸா டெய்லர்என்பவரை அழைத்து வந்து இப்படத்திற்காக 3டி எபெக்ட் செய்ய வைத்திருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குனர்கள்.

இப்படத்தில் அஜய், ஸ்ரீஜித், சனம், ஜோதிஷா, தம்பி ராமையா, கலைராணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெகன், தேனி முருகன், டைரக்டர் ஜெகன், உமா ரியாஸ், பாஸ்கி, கராத்தே ராஜா, டைரக்டர் கிருஷண் சேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum