மாப்பிள்ளை அவருதான்... ஆனா, கல்யாணம் எப்போனுதான் தெரியல! - அனன்யா
Page 1 of 1
மாப்பிள்ளை அவருதான்... ஆனா, கல்யாணம் எப்போனுதான் தெரியல! - அனன்யா
ரிசர்வ்வேஷன் டிக்கெட்ல அவரு பேருதான் இருக்கு. ஆனா பயணம்தான் எப்போன்னு தெரியல என்கிற மாதிரிதான் குழப்பியடிக்கிறார் அனன்யா. இவர் நடித்து முடித்து வெளிவர வேண்டிய படங்களே சுமார் அரை டஜன் இருக்கிறது. இந்த நேரத்தில் அனன்யாவுக்கும் ஆஞ்சநேயலுவுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆனது. இந்த செய்தி வெளிவருகிற வரைக்கும் கூட பெட்டியோடு அனன்யா வீட்டுக்கு நடையை கட்டிய தயாரிப்பாளர்கள் திருமண செய்திகள் வெளியானதும் அப்படியே ஷேர் ஆட்டோவை பிடித்து டேர்ன் ஆன கதையெல்லாம் நடந்தது. ஆஞ்சநேயலு அல்ரெடி லைசென்ஸ் பார்ட்டி என்கிற சோகமெல்லாம் வெளியே தெரியவர, கண்ணீரும் கம்பலையுமாக பேட்டியளிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது அனன்யாவுக்கு. என்னை பொறுத்தவரை நான் அவரைதான் கட்டிக்குவேன் என்று அப்போதே கூறி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார் அனன்யா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, மாப்பிள்ளை அவருதான். ஆனால் கல்யாணம் எப்போன்னு இன்னும் முடிவு பண்ணல. அஜித், விஜய்ன்னு நிறைய பேரோட நடிக்கணும்னு லட்சியத்தோட இருக்கேன். அப்புறம்தான் கல்யாணம் என்கிறார். சற்றுகுண்டாகவே இருக்கும் ஆஞ்சநேயலு, அதற்குள் இளைத்து நோஞ்சநேயலு ஆகியிருப்பார். அனன்யா முடிவும் நல்லதுக்குதான். ஒதுக்கிப்போட்ட ஒட்டடை குச்சிக்கு ஒய்யாரமா ஆட்டம் போடணுமாப்பா..........
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்: இந்த ஆண்டே கல்யாணம்
» எம்மேல ஏன் இந்த கொலைவெறின்னு தெரியல- கொலைவெறி அனிருத்!
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா
» அனுஷ்காவுக்கு திருமணம்?: மாப்பிள்ளை முடிவானது
» எம்மேல ஏன் இந்த கொலைவெறின்னு தெரியல- கொலைவெறி அனிருத்!
» மாப்பிள்ளை – திரைவிமர்சனம்
» திருமணத்தை தள்ளிப்போட்ட அனன்யா
» அனுஷ்காவுக்கு திருமணம்?: மாப்பிள்ளை முடிவானது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum