நந்தனத்துக்காக காத்திருக்கும் குரியன்!
Page 1 of 1
நந்தனத்துக்காக காத்திருக்கும் குரியன்!
நான் நடிக்கிற படம் எல்லோராலும் பேசப்பட வேண்டும், நல்ல போல்டா இருக்கணும், சும்மா ஹீரோயின் மாதிரி வந்து போக விரும்பல என்று கூறியுள்ளார் நடிகை மித்ரா குரியன். டைரக்டர் சித்திக்கின இயக்கத்தில், விஜய், அசின் நடிப்பில் வெளியான 'காவலன்8 படத்தில் அசின் தோழியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் நடிகை மித்ரா குரியன். அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
தமிழில் என்னுடைய முதல் படமான 'காவலன்' படத்தில் எனக்கு மிகப் பெரிய ரோல் கொடுத்தார் டைரக்டர் சித்திக். அந்தப்படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. 'காவலன்' படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நானும் கதை கேட்டேன். ஆனால் என் மனசுக்கு எதுவும் பிடிக்கல. கடைசியாக 'நந்தனம்' என்ற படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டேன். காரணம் அதில் நல்ல கதை இருக்கு. மலையாளத்தில் நான் நடித்த 'மாஸ்டர்' படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதில் ப்ருத்வி, டைரக்டர் சசிகுமார் உள்ளிட்ட நிறைய பேர் நடிச்சுருக்காங்க. படத்தில் என் ரோல் சாதாரண குடும்ப பெண் ஒருவர், சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு, அவளுடைய லைப் என்ன ஆகுது, எப்படி எல்லாம் மாறுது, அவள் நடிகையானாளா...? இல்லையா...? என்பது தான் கதை. ரொம்ப நல்ல படம், எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அதற்கு அடுத்து மம்முட்டியுடன் நடித்த 'கிராண்ட் மாஸ்டர்' படம் வெளிவர இருக்கிறது. இதில் நரேனும் நடித்துள்ளார். இந்தப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரே டென்ஷன். காரணம் மலையாள சூப்பர் ஸ்டார் கூட முதல்முறையாக நடிக்க போறோம் என்ற பதட்டம். பின்னர் அவரே என்னை கூப்பிட்டு டென்ஷன் ஆகாமல், ரிலாக்ஸா நடிம்மா என்று சொன்னார். அப்புறம் தான் கொஞ்சம் நார்மல் ஆனேன். படத்தின் ஷூட்டிங்கின் போது எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினார். அவர்கிட்ட நிறைய விஷயம் கற்று கொண்டேன். தமிழ் படத்தில் ஏன்...? நடிப்பது இல்லை என்று நிறைய பேர் கேட்கீறாங்க. சும்மா ஹீரோயின் என்ற பெயரில் வந்து போக விருப்பம் இல்லை. என்னை பொறுத்த வரை நான் நடிக்கும் கேரக்டர் ரொம்ப போல்டா இருக்க வேண்டும், முக்கியமா நான் ஆசைப்படுற மாதிரி கிராமத்து கதையம்சம் உள்ள படமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் வெயிட் பண்றேன். தமிழில் இப்ப நான் நடிக்கும் 'நந்தனம்' படம் ரொம்பவே வித்தியாசமானது. பொதுவாக இது எல்லோரும் சொல்ற வார்த்தை தான். ஆனால் படம் வந்த பிறகு நீங்களே சொல்லுவீங்க. பெண்கள் எப்பவும் ஒரு குழப்பமான சூழ்நிலையில், என்ன முடிவு எடுக்கிறாங்க என்று தெரியாமல் தவிப்பது தான் என்னுடைய ரோல். இந்தபடத்தின் இயக்குநர் சியாமளன், என் ரோலுக்காக நிறைய பேப்பர் வொர்க் பண்ணி இருக்கிறார். தொடர்ந்து தமிழில் நல்ல நல்ல படங்களில் நடிப்பேன் என்று கூறினார். ம்... இப்பவே தெளிவாத்தான் இருக்கீங்க...!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்சடையானுக்காக காத்திருக்கும் 'பில்லா 2'!
» காத்திருக்கும் சினேகா!
» ‘சிவாஜியின் பேரன்’ சிவாஜி தேவ் – மித்ரா குரியன் நடிக்கும் நந்தனம்!
» விமர்சனத்துக்காக காத்திருக்கும் ஹீரோயின்
» விஸ்வரூபத்துக்காக காத்திருக்கும் ஆதிபகவன்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum