முட்டைகோஸ் சாதம்
Page 1 of 1
முட்டைகோஸ் சாதம்
தேவையானப்பொருட்கள்:
அரிசி -இரண்டு கோப்பை
நறுக்கிய முட்டைகோஸ் -இரண்டு கோப்பை
நறுக்கிய வெங்காயம் -ஒன்று
நறுக்கிய குடமிளகாய் -அரை கோப்பை
பச்சைபட்டாணி -கால் கோப்பை
சீரகம் -ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் -நான்கு
நறுக்கிய கறிவேப்பிலை -ஒரு கொத்து
கொத்தமல்லி -ஒரு பிடி
தேங்காய் பூ(விருப்பமானால்) –கால் கோப்பை
மிளகுத்தூள்-ஒரு தேக்கரண்டி
உப்புத் தூள்-தேவைக்கேற்ப
எண்ணெய் -மூன்று மேசைக்கரண்டி
நெய் -மூன்று மேசைக்கரண்டி
செய்முறை:
அரிசியை உதிரி உதிரியாக வேகவைத்து வடித்து ஆறவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு இளஞ் சிவப்பாக வதக்கி பச்சைமிளகாய், குடமிளகாயைப் போட்டு வதக்கவும்.
அதைத் தொடர்ந்து முட்டைகோஸ் மற்றும் பச்சைபட்டாணியைப் போட்டு உப்பைத் தூவி மூடிப் போட்டு வேகவிடவும்.
பின்பு அதில் வேகவைத்த சாதத்துடன் மிளகுத்துளையும் போட்டு தேவையான உப்பைச் சரிபார்த்து நன்கு கிளறிவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி கறிவேப்பிலை மற்றும் தேங்காய் பூவைப் போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முட்டைகோஸ் சூப்
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் காரக்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum