முட்டைகோஸ் கூட்டு
Page 1 of 1
முட்டைகோஸ் கூட்டு
தேவையான பொருள்கள்:
முட்டைகோஸ் = அரை கிலோ
வெங்காயம் =2
கடலை பருப்பு =100 கிராம்
பூண்டு =10 பல்
இஞ்சி =சிறிது
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் =3 ஸ்பூன்
பட்டை = 2
சோம்பு = 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு =தேவையான அளவு
செய்முறை:
முட்டைகோஸை பொடியாக நறுக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். கடலை பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து நெத்தாக வேக விட்டு வைக்கவும். பூண்டு, இஞ்சி தோல் சீவி விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அடுத்து இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்க்கவும். இதுவும் வதங்கியதும் முட்டைகோஸ் சேர்த்து வதக்கி உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
5 நிமிடம் கழித்து இறக்கி தேங்காய் துருவல் சேர்த்து கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான முட்டைகோஸ் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் பொரியல்
» முட்டைகோஸ் சூப்
» முட்டைகோஸ் காரக்குழம்பு
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் பொரியல்
» முட்டைகோஸ் சூப்
» முட்டைகோஸ் காரக்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum