வெங்காய பச்சடி
Page 1 of 1
வெங்காய பச்சடி
தேவையானப்பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெல்லம் – சிறிய நெல்லிக்காயளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சைப் பழ அளவு
செய்முறை:
வெங்காயத்தின் தோலை உரித்து பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி அவை சூடானதும் கடுகை போட்டு அவை பொரிந்ததும் வெந்தயத்தைப் போட்டு சிவக்க விடவும்.
பின்பு அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கிவிடவும்.
பிறகு புளிக்கரைச்சலை அதில் ஊற்றி வெல்லத்தையும், உப்பையும் போட்டு நன்கு கலக்கிவிட்டு அவை கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.
சுவையான வெங்காய பச்சடி தயார்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வெங்காய பச்சடி
» வெங்காய பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» வெங்காய குழம்பு
» வெங்காய சட்னி
» வெங்காய பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» வெங்காய குழம்பு
» வெங்காய சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum