பாகற்காய் வற்றல் குழம்பு
Page 1 of 1
பாகற்காய் வற்றல் குழம்பு
தேவையான பொருள்கள்:
பாகற்காய் = 150 கிராம்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
புளி = எலுமிச்சை அளவு
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
வெல்லம் = சிறிய துண்டு
எண்ணெய் = 4 ஸ்பூன்
நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
கடலை பருப்பு = 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை இரண்டிரண்டாக நறுக்கவும். வெங்காயம் உரித்துக் கொள்ளவும். புளியை கரைத்து வடிக்கட்டவும்.
சிறிது எண்ணெயில் பாகற்காய், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். இதை தனியாக வைக்கவும்.
புளித்தண்ணீரில் மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
பாதி கொதிக்கும் போது வதக்கிய பாகற்காய் சேர்த்து மேலும் சிறிது கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து மீதி எண்ணெயில் கடுகு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி
மேலும் சிறிது கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். இறக்கி நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறவும்.
சுவையான பாகற்காய் வற்றல் குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, சப்பாத்தி, அடை போன்றவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பாகற்காய் வற்றல் குழம்பு
» பாகற்காய் வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» பாகற்காய் வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
» வற்றல் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum