சென்னை அணியை வாழ்த்திய 'வா மச்சா வா'
Page 1 of 1
சென்னை அணியை வாழ்த்திய 'வா மச்சா வா'
நட்சத்திர கிரிக்கெட்டில் தமிழ் நடிகர்கள் அணிக்கு விஷால் கேப்டனாக இருந்தார். இறுதி போட்டியில் வென்று கோப்பையையும் தட்டி வந்தார். சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னை அணியை வாழ்த்தி எழுதப்பட்ட 'வா மச்சா வா' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நட்சத்திர கிரிக்கெட் அணி வீரர்கள் விஷால், விக்ராந்த், விஷ்ணு, சாந்தனு, ரமணா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே மீண்டும் வெற்றி பெறும். அந்த அணிக்கு நாம் துணையிருப்போம். என்னை தமிழ் சினிமாவின் கேப்டன் என்று சொல்வதை யாரும் நம்ப வேண்டாம் என்றார். விக்ராந்த், ரமணா ஆகியோர் பேசும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் நிச்சயம் ஜெயிப்பார்கள். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றனர். எங்களுக்கும் நீங்கதான் ஜெயிப்பீங்கனு நம்பிக்கை இருக்கு.....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபு மகனை வாழ்த்திய ஜெயலலிதா, கருணாநிதி!
» மிஷ்கின்- சேரன் படத்தை வாழ்த்திய ரஜினி!
» கமல் ஹாசனை நேரில் வாழ்த்திய ரஜினி
» வழக்கு எண் - வாழ்த்திய ரஜினி
» சினேகா- பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி
» மிஷ்கின்- சேரன் படத்தை வாழ்த்திய ரஜினி!
» கமல் ஹாசனை நேரில் வாழ்த்திய ரஜினி
» வழக்கு எண் - வாழ்த்திய ரஜினி
» சினேகா- பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum