தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வழக்கு எண் - வாழ்த்திய ர‌ஜினி

Go down

வழக்கு எண் - வாழ்த்திய ர‌ஜினி Empty வழக்கு எண் - வாழ்த்திய ர‌ஜினி

Post  ishwarya Mon Mar 11, 2013 4:32 pm

பாலா‌ஜி சக்திவேலின் வழக்கு எண் படத்தைப் பார்த்த ர‌ஜினி படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டினார்.

யார் படம் எடுத்தாலும் ர‌ஜினி, கமலுக்கு போட்டுக் காண்பித்து பாராட்டு வாங்க‌‌‌த் துடிக்கிறார்கள். முடிந்தால் அப்படியே இந்த பாராட்டு உரையை பப்ளிசிட்டியாக்குவதும் உண்டு. வழக்கு எண் படத்தை கமல் இன்னும் பார்க்கவில்லை. ர‌ஜினிக்கு சென்ற சனிக்கிழமை ஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தில் மனதை பறிகொடுத்த ர‌ஜினி எக்ஸலண்ட் படம் என்று பாலா‌ஜி சக்திவேலை பாராட்டினார். மேலும் படத்தில் நடித்த புதுமுகங்களையும் அவர்களின் நடிப்புக்காக பாராட்டினார்.

கமல் எப்போது பாராட்டப் போகிறார்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum