தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலையே விலைக்கு வாங்கிய ஜெமினி!

Go down

 கடலையே விலைக்கு வாங்கிய ஜெமினி! Empty கடலையே விலைக்கு வாங்கிய ஜெமினி!

Post  ishwarya Mon Mar 18, 2013 5:43 pm

மணிரத்னம் படம் துவங்குகிறார் என்றால் அப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராது. கார்த்திக் மகன் கௌதம், சமந்தா, அர்ஜுன், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிக்க 'கடல்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்குள் இயக்குநர் மணிரத்னத்தின் ரசிகர்கள் தாங்களே தயார் செய்த 'கடல்' படத்தின் FIRST LOOKஐ இணையத்தில் உலவ விட்டு இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, கார்த்திக் மகன் கௌதம் அறிமுகம் என வெளிவர இருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம். இது 'கடல்' படக்குழுவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. 'கடல்' படத்தினை FIRST COPY முறையில் 25 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது ஜெமினி நிறுவனம். எப்டியும் போட்ட காச கடலன்னை திருப்பி தந்துடுவான்ற நம்பிக்கைதான்.......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றானை பெரும் விலைக்கு வாங்கிய ஈராஸ்!
» எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்
» காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கலை வாரிசு!
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum