பப்பாளியின் மகிமை
Page 1 of 1
பப்பாளியின் மகிமை
index
*அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி
*கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம். ஆக எடை அதிகரிக்காது. (100கிராம் பப்பாளியில் கலோரியின் அளவு 32 தான்)
*பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு ரத்தக்கொதிப்பைக் குறைக்கும்
* வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்கள், ஜீரண சக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியின் “பாப்பைன்” அதிகம் உதவுகிறது.
*உடனே ஜீரணமாக, பப்பாளி சிறந்த உணவு
*உடலில் இறந்துபோன செல்கள் நீங்கவும், புதிய செல்கள் உருவாகவும், தோல்கள் வலவலப்பாக இருக்க பப்பாளி உதவுகிறது
*மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாக பப்பாளி ஒரு சிறந்த மருந்து
* வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் சரியாக பப்பாளியில் உள்ள “பெப்சின்” உதவுகிறது
*பப்பாளி தொடர்ந்து உட்கொண்டால் பார்வை திறன் மேம்படும்
*ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்து துளி எலுமிச்சைபழ ரசத்தை விட்டு ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் கல்லிரல் பலம் பெறும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum