தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யு/ஏ சான்று பெற்ற 'வழக்கு எண் 18/9' அடுத்த மாதம் ரிலீஸ்!

Go down

யு/ஏ சான்று பெற்ற 'வழக்கு எண் 18/9' அடுத்த மாதம் ரிலீஸ்! Empty யு/ஏ சான்று பெற்ற 'வழக்கு எண் 18/9' அடுத்த மாதம் ரிலீஸ்!

Post  ishwarya Mon Mar 18, 2013 2:24 pm

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வழக்கு எண் 18/9'-க்கு யு/ஏ சான்று கிடைத்திருக்கிறது. 'காதல்', 'கல்லூரி' போன்ற வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் பாலாஜி சக்திவேல், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் 'வழக்கு எண் 18/9'. ஸ்ரீ, ஊர்மிளா, மிதுன், மனிஷா என்ற நான்கு புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தில், காதல் ப்ளஸ் மனதை உருக வைக்கும் கதைக்களத்தை உருவாக்கி இருக்கிறார் பாலாஜி சக்திவேல். திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யு.டி.வி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸூக்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்று அளித்துள்ளனர். தணிக்கை சான்று கிடைத்துவிட்டதால் மே 4-ல் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். வழக்க சீக்கிரம் முடிச்சு வையுங்கப்பா.. எம்புட்டு நாள்தான் ஜவ்வா இழுப்பீங்க.....?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இம்மாதம் ஆடியோ ரிலீஸ்! அடுத்த மாதம் படம் ரிலீஸ்: பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!
» சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்
» துப்பாக்கி படத்துக்கு யு சான்று… தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பே ரிலீஸ்!
» அவன் இவன் அடுத்த மாதம்
» விஸ்வரூபம் பட முன்னோட்டம் அடுத்த மாதம் வெளியீடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum