அவுஸ்திரேலியா VS இந்தியா: இரண்டாவது நாள் ஆட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது
Page 1 of 1
அவுஸ்திரேலியா VS இந்தியா: இரண்டாவது நாள் ஆட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது
அவுஸ்திரேலியா அணிக்கும் இந்தியா அணிக்குமான இன்றை இரண்டாவது நாள் ஆட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.
தற்போது துடுப்பொடுத்தாடி வரும் இந்தியா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 99ஓட்டங்களை பெற்று நிலையில் களத்தில் உள்ளது.
இதே வேளை முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டமுடிவில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதில் ரிக்கி பொன்டிங்கும் அறிமுக வீரரான எட் கொவெனும் 113 ஓட்டங்கைளப் பெற்றனர்.
எட்கொவென் 68 ஓட்டங்களைப் பெற்றார். 1983 இல் வெய்ன் பிலிப் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 159 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதன்பின் முதல் தனது ரெஸ்ட் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலிய வீரர் எட் கொவென்ஸ் ஆவார்.
மைக்கல் கிளார்க் 38 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். மைக்கல் ஹஸி முதல்பந்துவீச்சிலேயே ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இன்றயை ஆட்டமுடிவின்போது ஹடின் 21 ஓட்டங்களுடனும் சிடில் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில் உமேஸ் யாதவ் 96 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஸஹீர்கான் ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ரவிச்சந்தின் அஸ்வின் 71 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிறந்த நாள் கொண்டாடும் ‘ஷோமேன் ஆப் இந்தியா’ இயக்குநர் ஷங்கர்!
» அவுஸ்திரேலியா 16 ஓட்டங்களால் வெற்றி: உபுல் தரங்க 71 ஓட்டங்கள்
» இலங்கை அணி படுதோல்வி! தொடரை வென்றது அவுஸ்திரேலியா!
» இந்தியாவிடம் சுருண்ட அவுஸ்திரேலியா: கம்பீர் 92 ஓட்டங்கள்
» மும்பையை விட்டு அவுஸ்திரேலியா பறக்கும் தலைவா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum