அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு உபதலைவராக கெவின் ஓ பிறையன்
Page 1 of 1
அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு உபதலைவராக கெவின் ஓ பிறையன்
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கெவின் ஓ பிறையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் வேகப்பந்துவீ்ச்சாளர் ரென்ட் ஜோன்டன் அயர்லாந்து அணியின் உபதலைவராக செயற்பட்டு வந்ததார்.
ரென்ட் ஜோன்டன் அவரது துறையில் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளதனால் உபதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அயர்லாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பிலிப் சிமென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையிலேயே கெவின் ஓ பிறையன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கிண்ண வரலாற்றில் விரைவான சதத்தினை சகலதுறைவீரர் கெவின் ஓ பிறையன் பெற்றுள்ளதுடன், குறித்த போட்டியில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து வெற்றிகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்: மஹேல ஜயவர்தன
» இந்திய ஹாக்கி அணிக்கு கடைசி இடம்
» இஸ்கான் கோயில், அயர்லாந்து
» ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்லும் : கெவின் பீட்டர்சன் நம்பிக்கை
» அவுஸ்திரேலியாவால் இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் இலக்கு
» இந்திய ஹாக்கி அணிக்கு கடைசி இடம்
» இஸ்கான் கோயில், அயர்லாந்து
» ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்லும் : கெவின் பீட்டர்சன் நம்பிக்கை
» அவுஸ்திரேலியாவால் இந்திய அணிக்கு 289 ஓட்டங்கள் இலக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum