சமையல்:பாதாம் ஷீரா
Page 1 of 1
சமையல்:பாதாம் ஷீரா
பாதாம்ல செய்ற எல்லா ஸ்வீட்டுமே ரொம்ப நல்லாருக்கும். அதோடு கசகசா, பால், நெய் சேர்த்தா சொல்லவா வேணும்... இதன் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும். போங்க... உடனே செஞ்சு குடும்பத்தினரை அசத்துங்க.....
தேவையான பொருட்கள்:
பாதாம் 1 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர்
நெய் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
செய்முறை:
* பாதாம், கசகசாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
* மறுநாள், பாதாம், கசகசாவை மிக்ஸியில் மைய அரைக்கவும்.
* அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி பாதாம் விழுதைப் போட்டு குறைந்த தீயில் கிளறவும்.
* லேசான பொன்னிறம் வரும்போது பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
* ஏலப்பொடி சேர்க்கவும். சிறிதளவு, முந்திரி, பாதாம் மெல்லியதாக சீவி மேலாக அலங்கரிக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாதாம் ஷீரா
» சமையல்:பாதாம் பால்
» சமையல்:பாதாம் அல்வா
» சமையல்:பாதாம் ரோல் கேக்
» பாதாம் மில்க் ஷேக்
» சமையல்:பாதாம் பால்
» சமையல்:பாதாம் அல்வா
» சமையல்:பாதாம் ரோல் கேக்
» பாதாம் மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum