பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
Page 1 of 1
பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
தேவையானப்பொருட்கள்:
பீட்ரூட் – 300 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
பாசிப்பருப்பு- 50 கிராம்
மிளகாய் வற்றல் – 4
சீரகம்- அரைடீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரைடீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரைடீஸ்பூன்
கறிவேப்பிலை
மல்லி இலை – சிறிது
உப்பு – தேவைக்கு
செய்முறை:
பீட்ரூட்,வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசிப்பருப்பை லேசாக வெதுப்பி உதிரியாக வேக வைத்து எடுக்கவும். சீரகம், 3 மிளகாய் வற்றல் மிக்சியில் சுற்றி, அத்துடன் தேங்காய் சேர்த்து பரபரவென்று அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம், பீட்ரூட் சேர்த்து வதக்கவும். சிறிது மூடி விடவும்.
பீட்ரூட் வதங்கியதும் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும், சிறிது உப்பு சேர்க்கவும், சிறிது உப்பு கூடினாலும் கடுத்தது போல் ஆகிவிடும்.
அரைத்த தேங்காய், மிளகாய்வற்றல், சீரகம் விழுதை சேர்க்கவும். நன்றாக பிரட்டி பச்சை வாடை போக விடவும்.
நறுக்கிய மல்லி இலை தூவவும்.
சுவையான சத்தான பீட்ரூட் பொரியல் ரெடி.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
» பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
» பாசிப்பருப்பு தால் பாசிப்பருப்பு தால்
» பீட்ரூட் மசால் பொரியல்
» பாசிப்பருப்பு!
» பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
» பாசிப்பருப்பு தால் பாசிப்பருப்பு தால்
» பீட்ரூட் மசால் பொரியல்
» பாசிப்பருப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum