பொரியல் பொடி
Page 1 of 1
பொரியல் பொடி
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1/2 கப்உழந்துகொத்தமல்லிஎண்ணெய்
உளுத்தம்பருப்பு- 1/2 கப்
காய்ந்தமிளகாய் – 10 முதல் 15 வரைநிலக்கடலை
தனியா – 1/4 கப்
பெருங்காயம் – ஒரு சிறு நெல்லிக்காயளவு
உப்பு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 அல்லது 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, மேற்கூறிய பொருட்களை(உப்பைத்தவிர), ஒவ்வொன்றாக தனித்தனியாக சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.
காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
விருப்பமான காயை பொடியாக நறுக்கி சற்று வேக வைத்து தாளித்து, இறக்கி வைக்குமுன், ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் இந்தப் பொடியைத் தூவிக் கிளறினால், சுவையானப் பொரியல் சுலபத்தில் தயார். காயை மைக்ரோ அவனில் வேக வைத்தால் சமையலும் சீக்கிரம் முடிந்து விடும். சத்தும் குறையாது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum