உருளைக்கிழங்கு பொடி
Page 1 of 1
உருளைக்கிழங்கு பொடி
தேவையானப்பொருட்கள்:
தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு.
உளுத்தம்பருப்பு- தலா கால் கப்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் உருளைக்கிழங்கை வதக்கி, ஆற வைக்கவும். வறுத்த வைத்துள்ளவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்து, கடைசியாக உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
முதலில் கெட்டியாக எல்லாம் சேர்ந்தாற் போல் இருக்கும். சிறிது நேரத்தில் உதிர் உதிராகிவிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum