8 ஆயிரம் கிலோவில் லண்டன் ஒலிம்பிக் பதக்கங்கள்!
Page 1 of 1
8 ஆயிரம் கிலோவில் லண்டன் ஒலிம்பிக் பதக்கங்கள்!
லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்படுவதற்காக பதக்கங்கள் செய்வதற்காக மங்கோலியா மற்றும் அமெரிக்காவின் உதா மாகாணம் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட தங்கம், வெள்ளி, வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 2-ம் தேதி லண்டன் கொண்டு வரப்பட்ட இந்தப் பதக்கங்கள் இப்போது லண்டன் டவரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன என்று பிரிட்டிஷ் அரண்மனை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பதக்கங்களில், பதக்கத்தின் முன்புறம் கிரேக்கத்தின் வெற்றிக் கடவுளான நைக்கின் உருவமும், பின்புறத்தில் ஒலிம்பிக் போட்டியின் இலச்சினை, தேம்ஸ் நதி மற்றும் வீரர்களின் ஆற்றலைக் குறிக்கும் வகையிலான தொடர் கோடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» லண்டன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நடால் விலகினார்
» ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற பெல்ப்ஸின் சாதனை விபரங்கள்! நீச்சலுக்கும் ‘குட்பை’ சொல்கிறார்!
» ஒலிம்பிக் ஒலிம்பிக்
» லண்டனை வலம் வருகிறது ஒலிம்பிக் சுடர்
» ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்?
» ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற பெல்ப்ஸின் சாதனை விபரங்கள்! நீச்சலுக்கும் ‘குட்பை’ சொல்கிறார்!
» ஒலிம்பிக் ஒலிம்பிக்
» லண்டனை வலம் வருகிறது ஒலிம்பிக் சுடர்
» ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum