தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் விஜய்குமார்!

Go down

வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் விஜய்குமார்! Empty வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் விஜய்குமார்!

Post  meenu Sun Mar 17, 2013 1:40 pm

25மீ பிஸ்டல் ரேபிட் ஃபயர் பிரிவில் இந்தியா வீரர் விஜய் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

இறுதிச் சுற்றில் கியூபா வீரர் பூபோ 34 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் அதோடு இவர் உலக சாதனையையும் சமன் செய்தார்.

இறுதிச் சுற்றுக்கு ரஷ்யாவின் கிளிமோவ், சீனாவின் டிங் ஃபெங், கியூபாவின் பூபோ, இந்தியாவின் விஜய் குமார், சீனாவின் ஜென்க் சியான், ஜெர்மனியின் ரீட்ஸ் ஆகியோர் மோதியமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்
» இந்திய வீரரை புகழ்ந்து தள்ளும் இலங்கை வீரர்?
» 6ம் வகுப்பு மாணவியை மது குடிக்க வைத்து கற்பழித்த இந்திய ரிசர்வ் படை வீரர்!
» இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்
» இந்தியா கிராண்ட் பிரீ பார்முலா ஒன் கார்ப் பந்தயத்தை வெட்டெல் வென்றார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum