தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியா கிராண்ட் பிரீ பார்முலா ஒன் கார்ப் பந்தயத்தை வெட்டெல் வென்றார்

Go down

இந்தியா கிராண்ட் பிரீ பார்முலா ஒன் கார்ப் பந்தயத்தை வெட்டெல் வென்றார் Empty இந்தியா கிராண்ட் பிரீ பார்முலா ஒன் கார்ப் பந்தயத்தை வெட்டெல் வென்றார்

Post  meenu Mon Mar 11, 2013 12:32 pm

தில்லியில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரீ பார்மூலா ஒன் அதிவேக கார்ப் பந்தயத்தில் ரெட் புல் அணியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டெல் வெற்றிபெற்றுள்ளார்.

இரண்டாவதாக வந்த ஃபெராரி அணியின் ஃபெர்ணாண்டோ அலோன்ஸோவை கடுமையான போட்டிக்கிடையே ஜெர்மனியைச் சேர்ந்த 25 வயது வீரர் வெட்டெல் வீழ்த்தினார்.

டிரைவர்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் வரிசையில் கடைசி நான்கு போட்டிகளை தொடர்ந்து வெட்டெல் வென்று வருகிறார்.

இந்த பந்தயத் தொடர் முடிய இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ள நிலையில் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெட்டெல் முன்னிலை வகிக்கிறார்.

தில்லியில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தில் வந்திருப்பவர் ரெட் புல் அணியின் மார்க் வெப்பர் ஆவார்.

மெக்லாரன் அணியின் லூவிஸ் ஹாமில்டண் நான்காவது இடத்தில் வந்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum