தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரேசில் அழகியிடம் ‘அவுட்’ ஆன விராத் கோஹ்லி! (படங்கள்)

Go down

பிரேசில் அழகியிடம் ‘அவுட்’ ஆன விராத் கோஹ்லி! (படங்கள்) Empty பிரேசில் அழகியிடம் ‘அவுட்’ ஆன விராத் கோஹ்லி! (படங்கள்)

Post  meenu Sun Mar 17, 2013 1:18 pm

இந்திய இளம் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி இசபெல்லி லெய்ட் வலையில் வீழ்ந்திருக்கிறார்!

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதியன்று இளம்பெண் ஒருவருடன் கோஹ்லி ஜாலியாக உலாவந்தது ஊடகங்களில் வெளியானது. ஆனால் இது தொடர்பாக கோஹ்லி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சிங்கப்பூரில் கோஹ்லியுடன் ஜோடி போட்ட இளம்பெண், இசபெல்லி லெய்ட் என தெரியவந்திருக்கிறது. கோஹ்லி மீதான காதல் காரணமாக மும்பையில் குடியேறிவிட்டார் இசபெல்லி. கோஹ்லியின் சொந்த ஊரான டெல்லிக்கு அடிக்கடி விசிட் அடித்தும் வருகிறார். இப்போதும் இந்த ஜோடி ஜாலி ஷாப்பிங் சென்று வருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum