கால்பந்து சூதாட்ட சூத்திரதாரியாக ஒரு தமிழர் – திடுக்கிடும் பின்னணி
Page 1 of 1
கால்பந்து சூதாட்ட சூத்திரதாரியாக ஒரு தமிழர் – திடுக்கிடும் பின்னணி
23
vilsanraj-perumalஉலகம் முழுவதும் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த விளையாட்டு கால்பந்து. விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டிக்கு கோடிக் கணக்காண இரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கால் பந்து போட்டிகளில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான்கு கண்டங்களில் நடந்த கால்பந்து போட்டிகளில் `மேட்ச் பிக்சிங்´ நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 680 ஆட்டத்தில் இவ்வாறான சூதாட்டங்கள் நடந்துள்ளன.
உலக கிண்ண கால்பந்து, ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டிகளின் தகுதி சுற்று மற்றும் கிளப் போட்டிகளில் இந்த சூதாட்டம் நடைபெற்றுள்ளமை தெரியவந்ததுள்ளது.
இவற்றைவிட இந்த கால்பந்து சூதாட்டத்திற்கு சூத்திர தாரியாக இருந்து சிங்கப்பூரை சேர்ந்த தமிழர் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பெயர் வில்சன்ராஜ் பெருமாள். 47 வயதான அவர் ஒரு என்ஜினீயராக உள்ளார்.
பெருமாள் தலைமையிலான குழு ஐரோப்பிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு கொண்டு மிகப்பெரிய `மேட்ச் பிக்சிங்´ல் ஈடுபட்டுள்ளது. அவரது இன்டெர்நெட் மற்றும் ஈமெயில் ஆய்வு மூலம் சூதாட்டம் பற்றிய பல்வேறு தகவல் கிடைத்தது.
இதன் மூலம் அவர் கோடி கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது. கால் பந்து சூதாட்டம் தொடர்பாக இது வரை 50 பேர் கைதாகியுள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உலகளவில் 680 போட்டி, 425 வீரர்கள் ஈடுபட்ட மிகப்பெரிய சூதாட்டம் – திடுக்கிடும் தகவல்கள்!
» ஐரோப்பா முதல் உலகெங்கிலும் கால்பந்து சூதாட்டங்கள்: யூரோபோல்
» ஆபாசபட நடிகையை கொலை செய்து நாய்க்கு போட்ட பிரபல கால்பந்து வீரர்! (படங்கள்)
» பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் திடுக்கிடும் திட்டங்கள்!
» ஆர்த்திக்கு பால்வினை நோய் உள்ளது நித்தியானந்தாவுக்கு எப்படி தெரியவந்தது? திடுக்கிடும் வாக்குமூலம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum