கத்தரிக்காய் துவையல்
Page 1 of 1
கத்தரிக்காய் துவையல்
தேவையானப்பொருள்கள்:
கத்தரிக்காய் – 2
மிளகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
தேங்காய் – சிறு துண்டு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கடலை பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 6
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை:
விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து சுட்டு கொள்ள வேண்டும். மேலே கருகிய தோலை எடுத்து விட வேண்டும்.
அனைத்து பொருள்களையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.
தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
தேவையானால் எண்ணெய் கடுகு சேர்த்து தாளித்து கொள்ளலாம்.
வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கத்தரிக்காய் துவையல்
» கத்தரிக்காய் துவையல்
» கத்தரிக்காய் எள் கறி
» கத்தரிக்காய் எள் கறி
» கத்தரிக்காய்
» கத்தரிக்காய் துவையல்
» கத்தரிக்காய் எள் கறி
» கத்தரிக்காய் எள் கறி
» கத்தரிக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum