பழ மிக்ஸ் ஜூஸ்
Page 1 of 1
பழ மிக்ஸ் ஜூஸ்
தேவையான பொருட்கள்...
ஆரஞ்சு சாறு (புதிதாக எடுத்தது) - 1 கப்
அன்னாசி ஜூஸ் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 2 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
மாதுளை பழம் - 1
செய்முறை....
• மாதுளை பழ முத்துக்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அனைத்து ஜூஸையும் ஊற்றி அதனுடன் தேன் சேர்த்து கலந்து குளிர வைக்கவும்.
• கடைசியாக குளிர்ந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் மாதுளை முத்துக்களை போட்டு பருகவும். • இந்த ஜூஸ் மிகவும் சத்தானது. சுவையானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:ஃப்ரெஷ் மிக்ஸ்
» சமையல்:கடலை மிக்ஸ்
» சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்
» மிக்ஸ் அண்ட் மேட்ச்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
» சமையல்:கடலை மிக்ஸ்
» சமையல்:வெஜிடபிள் மிக்ஸ்
» மிக்ஸ் அண்ட் மேட்ச்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum