லெமன் சிக்கன் செய்து அசத்தலாம் வாங்க!
Page 1 of 1
லெமன் சிக்கன் செய்து அசத்தலாம் வாங்க!
எப்போதும் சிக்கன் குழம்பு, சிக்கன் வருவல் அல்லது சிக்கன் கிரேவி அவ்வளவு தான் வீடுகளில் அதிகமாக சமைக்கப்படுகிறது.
ஆனால் சிக்கனைப் பொருத்தவரை பலநூறு வகையான ரெசிப்பிகள் செய்யலாம்.
சுவையான லெமன் சிக்கன் தயாரிக்கும் முறையை இன்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை:
கோழி – 1/2 கிலோ
எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
குடை மிளகாய் – 3
சோள மாவு – 6 ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் – 1 கப்
எண்ணெய், உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
கோழித் துண்டுகளை எலும்புகள் நீக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கோழித் துண்டங்கள் மீது தடவி ஊறவையுங்கள். இரண்டு ஸ்பூன் சோள மாவு அரை கப் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். குடை மிளகாய்களின் விதைகளை நீக்கி விட்டு நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும் ஊற வைத்துள்ள கோழித் துண்டங்களை கார்ன்ஸ்டார்சில் புரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.மற்றொறு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய் துண்டங்களைப் போட்டு லேசாக வதக்க வேண்டும்.
அத்துடன் மிளகுத் தூள், தேவையான உப்பு, சிக்கன் ஸ்டாக் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டாச்சினை ஊற்றிக் கலந்து மிதமான தீயில் வேகவிட வேண்டும். குழம்பு கெட்டியானவுடன் பொரித்து வைத்துள்ள கோழித் துண்டுகளைப் போட்டு மேலும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட வேண்டும். மீதமுள்ள எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கலந்து இறக்கி சூடாகப் பரிமாற வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரங்கிக்காய் (பூசணி) சூப் செய்து அசத்தலாம் வாங்க!
» தித்திக்கும் தினை பாயசம் செய்து அசத்தலாம் வாங்க!
» ஆட்டு கிட்னி ஃபிரை செய்து அசத்தலாம் வாங்க!
» காரசார லெமன் சிக்கன் ரெஸிபி
» பல லட்சம் முதலீடு செய்து ஒரு பள்ளியை நடத்தி வருகிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. இதனாலேயே எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. வீட்டுக்கு சென்றாலும் பள்ளிக்குள் நுழைந்தாலும் பிரச்னைகளால் மன உளைச்சல் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்ளக்கூட முய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum