தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தில் திரையிட்டால் விஸ்வரூபம் படத்திற்கு பாதுகாப்பு அளிப்போம்: சிவசேனா அறிவிப்பு

Go down

தமிழகத்தில் திரையிட்டால் விஸ்வரூபம் படத்திற்கு பாதுகாப்பு அளிப்போம்: சிவசேனா அறிவிப்பு Empty தமிழகத்தில் திரையிட்டால் விஸ்வரூபம் படத்திற்கு பாதுகாப்பு அளிப்போம்: சிவசேனா அறிவிப்பு

Post  ishwarya Sat Mar 16, 2013 6:11 pm


சிவசேனா மாநில தலைவர் ஆர்.குமாரராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சில வருடங்களாக திரைப்படங்களை மத ரீதியாக எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய இந்தியாவில் என்ன நடக்கிறது என்ற யதார்த்தமான ஒரு கதையை சாதாரண பாமர மக்களுக்கு விஸ்வரூபம் திரைப்படம் மூலம் சொல்லும்போது சில பழமைவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்தியாவில் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்குலையவில்லை. ஆகவே, தமிழகத்தில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவசேனா தொண்டர்கள் மற்றும் தேசபக்தர்கள் இணைந்து விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு: ரசிகர்களுக்கு கமல் நன்றி
» விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில் வரவேற்பு: ரசிகர்களுக்கு கமல் நன்றி
» கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு
» `டேம்-999′ படத்திற்கு தமிழகத்தில் மேலும் 2 வாரம் தடை
» பிப். 7 தமிழகத்தில் விஸ்வரூபம் – கமல் அறிவி‌ப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum