தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது

Go down

கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது Empty கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் விஸ்வரூபம் ரிலீஸ்: 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டது

Post  ishwarya Sat Mar 16, 2013 5:53 pm

கர்நாடகம் முழுவதும் 40 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. பெங்களூரில் 17 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அனைத்து தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில வினியோகஸ்தர் கெங்கராஜு கூறியதாவது:-

கர்நாடகம் முழுவதும் 40 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ ரிலீசாகி உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதி அல்ல என்ற வாசகத்தை போடுமாறு முஸ்லிம் தலைவர்கள் போலீஸ் கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்தனர். நாங்களும் அந்த வாசகத்தை சேர்க்க முடிவு செய்தோம்.ஆனால் டிஜிட்டல் தயாரிப்பில் படம் இருந்ததால் அந்த வாசகத்தை படத்தின் இடையில் சேர்க்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

25-ந்தேதி வெளியாக இருந்த இந்த படம் கர்நாடக போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்றில் இருந்து ரிலீஸ் ஆனது. 26-ந்தேதி மீலாது நபி பண்டிகை மற்றும் பத்ராவதியில் நடந்த மோதல் காரணமாக இந்த படத்தை தள்ளி வைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்
» கர்நாடகம், ஆந்திரத்தில் திரையிடப்பட்டது விஸ்வரூபம்
» 600 தியேட்டர்களில் சுறா ரிலீஸ்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum