கமலின் பேச்சு என்னுடைய இதயத்தில் ரத்தம் கசிய வைத்தது: தனுஷ்
Page 1 of 1

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டு வரும் பிரச்சினையில் கமலுக்கு ஆதரவாக பல்வேறு நடிகர், நடிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷும், அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் கமலஹாசனின் விஸ்வரூபம் விவகாரம் மறறும் கமலஹாசன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேசிய பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் கூறும்போது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 50 வருடமான ஒட்டுமொத்த இந்தியாவையும் சந்தோஷப்படுத்தி ரசித்து வருபவர் கமல். அவரது பேச்சைக் கேட்டு எனக்கு இதயத்தில் ரத்தம் கசிந்தது. இதற்குமேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்.
ஐஸ்வர்யா கூறும்போது, இது மிகவும் துரதிர்ஷ்டமானது. மிகவும் கஷ்டமாக உள்ளது. நாங்கள் அவரைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது பேச்சால் அதிர்ந்து போயுள்ளோம். சினிமாவுக்காகவே வாழ்பவர் கமல். அவரது படம் ரசிகர்களை போய் சேரவேடும். யாருக்காக எடுத்தாரோ அவர்களிடம் அது போகவேண்டும். திரைக்கு போய் சேரவேண்டும். கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கும் என நம்புகிறேன். அனைவரின் ஆதரவும் அவருக்கு உண்டு என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலின் பேட்டியால் எனது இதயத்தில் ரத்தம் கசிந்தது! தனுஷ் உருக்கம்.
» பருப்பு அரைத்து கொதிக்க வைத்தது
» ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்
» மணி சார் என்னுடைய குரு - ஏ.ஆர்.ரஹ்மான்
» என்னுடைய படத்தில் வடிவேலா?: சுந்தர்.சி மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum