மணி சார் என்னுடைய குரு - ஏ.ஆர்.ரஹ்மான்
Page 1 of 1
மணி சார் என்னுடைய குரு - ஏ.ஆர்.ரஹ்மான்
பிப்ரவரி ஒன்றாம் தேதி கடல் வெளியாகிறது. ஆந்திராவில் நாயகன், நாயகி மற்றும் படத்தில் நடித்தவர்களை அறிமுகப்படுத்திய மணிரத்னம் தமிழ் மீடியாவுக்கு அவர்களை அறிமுகப்படுத்தாமல் படத்தை வெளியிடுவார் என்றுதான் அனைவரும் நினைத்தனர். மாறாக சென்னை ராணி சீதை ஹாலில் மணிரத்னம், ரஹ்மான், அர்ஜுன், கௌதம், துளசி, அரவிந்த்சாமி உள்ளிட்டவர்கள் மீடியாவை சந்தித்தனர்.
அர்ஜுன் மேடையேறியவர்களிடம் கேள்விகள் கேட்டார். ரஹ்மானுக்கான கேள்வி, இருபது வருடங்களாக மணிரத்னம் படத்தில் பணியாற்றுகிறீர்கள், உங்கள் சக்சஸின் சீக்ரெட் என்ன?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமல் சார் நினைச்சா முடியும்… மனக்குமுறலில் மாணவர்கள்
» என்ன கொடுமை சார் இது
» தாண்டவம் என்னுடைய கதை - கிளம்பியது பூதம்
» என்னுடைய படத்தில் வடிவேலா?: சுந்தர்.சி மறுப்பு
» முறிந்துபோன என்னுடைய காதல் எல்லோருக்குமே தெரியும் – நயன்தாரா
» என்ன கொடுமை சார் இது
» தாண்டவம் என்னுடைய கதை - கிளம்பியது பூதம்
» என்னுடைய படத்தில் வடிவேலா?: சுந்தர்.சி மறுப்பு
» முறிந்துபோன என்னுடைய காதல் எல்லோருக்குமே தெரியும் – நயன்தாரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum