பருப்பு அரைத்து கொதிக்க வைத்தது
Page 1 of 1
பருப்பு அரைத்து கொதிக்க வைத்தது
துவரம் பருப்பு & 100 கிராம் (ஊற வைத்து அரைத்தது கொள்ளவும்)
வரமிளகாய் & 14
சோம்பு & ஒரு ஸ்பூன்
சீரகம் & ஸ்பூன்
உப்பு & தேவைக்கேற்ப
புளி & நெல்லிக்காய் அளவு
மாங்காய் வற்றல் & 6(வெந்நீரில் ஒரு மணிநேரம் முன்பு ஊற வைத்தது)
மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை
எண்ணெய் & 6 ஸ்பூன்
கடுகு & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
சோம்பு & ஸ்பூன்
சின்ன வெங்காயம் & 50 கிராம் (தோலுரித்து 2 ஆக நறுக்கியது)
பூண்டு & 2 பற்கள்(நசுக்கியது)
புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். அதில் அரைத்த பருப்பு, மசாலா ஆகியவற்றை சேர்த்து கரைத்து மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து கலக்கி விடவும். பின்பு சட்டியில் எண்ணெயைச் சுட வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, மிளகு சேர்த்து தாளிக்கவும்.
அதில் வெங்காயம் போட்டு வதக்கி, பின் மாங்காய் வற்றலை தண்ணீர் வடித்து விட்டு அதில் சேர்த்து, வதக்கி கரைத்து வைத்துள்ளதை அதில் தூக்கி ஊற்றவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைத்து அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிளறி, பச்சை வாடை போய் கெட்டியானதும் இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொதிக்க கொதிக்க டீ, சூப் குடிப்பவரா?..தொண்டை புற்றுநோய் வரும் :எச்சரிக்கை ரிப்போர்ட்
» கமலின் பேச்சு என்னுடைய இதயத்தில் ரத்தம் கசிய வைத்தது: தனுஷ்
» ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்
» அரைத்து விட்ட சாம்பார் எப்படிச் செய்வது?
» பருப்பு உருண்டைக்குழம்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum