குஷ்பு மீது கல்வீச்சு: வீடும் தாக்கப்பட்டது
Page 1 of 1

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராவதற்கு எதிராக நடிகை குஷ்பு அளித்த பேட்டி வார பத்திரிகையொன்றில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தி.மு.க.வினர் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு குஷ்பு வீட்டில் கல் வீசப்பட்டது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு உள்ளது. வீட்டின் எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி விட்டு ஓடி விட்டனர்.
இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை.
இந்தநிலையில் திருச்சியில் நடைபெறும் தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி சென்றுள்ள குஷ்பு மீதும் தாக்குதல் நடந்தது.
திருச்சி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த குஷ்பு வரண்டாவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு புகுந்த சிலர் குஷ்பு மீது கற்கள் மற்றும் செருப்பை வீசி தாக்குதினார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்த குஷ்பு, யாரோ நான் சொன்ன கருத்தை தவறாக புரிந்து கொண்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். யார் என்பது தெரியவில்லை. இதுபற்றி தி.மு.க. தலைமைக் கழகம் உரிய விளக்கம் அளிக்கும் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை குஷ்பு வீடு மீது கல்வீச்சு
» உட்கட்சி தேர்தலில் தகராறு: குமரி மாவட்ட தி.மு.க. அலுவலகம் மீது கல்வீச்சு
» திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது
» குஷ்பு மீது செருப்பு வீச்சு வழக்கு ஒத்திவைப்பு
» கற்பழிப்பு குற்றங்களுக்கு சினிமா மீது பழிபோடுவதா?- நடிகை குஷ்பு ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum