நகங்கள் பளபளப்பாக இருக்க சில டிப்ஸ்
Page 1 of 1
நகங்கள் பளபளப்பாக இருக்க சில டிப்ஸ்
0
சிலரது நகங்கள் பராமரிப்பு ஏதுமில்லாமல் சொத்தை நகங்களாக காணப்படும்.அவ்வாறு இருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்.அதனால் நகங்களை நன்றாக கழுகி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் .அதற்கான டிப்ஸ் இதோ சில
நகங்கள் பளபளப்பாக இருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி நகங்களில் மசாஜ் செய்யலாம்.
புதினா இலை எண்ணை கொண்டு மசாஜ் செய்தால் நகத்தை சுற்றி ஏற்படும் வீக்கம், வலியை குணமாகும்.
நகச்சுத்தியால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்துக் கட்டினால் குணமடையும்.
இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
நகம் கருப்பாக சொத்தையுடன் இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் மறையும்.
எலுமிச்சை ஆரஞ்சு பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி சிட்டிகை உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து தொடர்ந்து நகங்களில் தடவினால் பளபளப்பு கூடும்.
நெல்லிக்காய் பச்சடி ,பைனாப்பிள் ரவா பொங்கல்,எலுமிச்சை காக்கடா போன்ற உணவு வகைகளை உண்ணலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நகங்கள் அழகாக இருக்க
» நகங்கள் அழகாக இருக்க
» நகங்கள் வெள்ளையாக இருக்க ஆசையா?
» முக பளபளப்பாக இருக்க
» முகம் பளபளப்பாக இருக்க
» நகங்கள் அழகாக இருக்க
» நகங்கள் வெள்ளையாக இருக்க ஆசையா?
» முக பளபளப்பாக இருக்க
» முகம் பளபளப்பாக இருக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum