முக பளபளப்பாக இருக்க
Page 1 of 1
முக பளபளப்பாக இருக்க
*சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள்
இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள்
அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து
விடும்.
*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப்
பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின்
நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி
வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..
*தோல்
மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி
இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல்
மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகம் பளபளப்பாக இருக்க
» முகம் பளபளப்பாக இருக்க
» முகம் பளபளப்பாக இருக்க
» தலைமுடி பளபளப்பாக இருக்க
» தலைமுடி பளபளப்பாக இருக்க
» முகம் பளபளப்பாக இருக்க
» முகம் பளபளப்பாக இருக்க
» தலைமுடி பளபளப்பாக இருக்க
» தலைமுடி பளபளப்பாக இருக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum