தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முகம் பளபளப்பாக இருக்க

Go down

முகம் பளபளப்பாக இருக்க Empty முகம் பளபளப்பாக இருக்க

Post  oviya Sat Mar 23, 2013 8:26 pm

தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம்
உலர்ந்த திராட்சை பழம்.
பப்பாளி.
செய்முறை:

பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை பழம், இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைத்து அரைத்து அதனுடன் பப்பாளி பழக்கூழை கலந்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum