தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘ஆதிபகவன்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியது

Go down

‘ஆதிபகவன்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியது Empty ‘ஆதிபகவன்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியது

Post  ishwarya Sat Mar 16, 2013 4:38 pm

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் படம் ஆதிபகவன். இப்படத்தை திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் தயாரித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த மாதம் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடசென்னையை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் அமீர். இப்படத்தை வெளியிட இந்து அமைப்பினர் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் தங்களுக்கு காண்பிக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் படம் தற்போது தணிக்கைத்துறையின் கைவசம் உள்ளது.

விஸ்வரூபம் பிரச்சினைபோல் இந்த திரைப்படத்திற்கும் சிக்கல் வரலாம் என்று எதிர்பார்க்கும் நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum