அஜீத் படத்தின் இசை உரிமை - சோனி வாங்கியது
Page 1 of 1

அஜீத் படத்தின் இசை உரிமை.... எவ்ளோ நீளமா எழுத வேண்டியிருக்கு. விஷ்ணுவர்தன் படத்துக்கு ஒரு பெயர் வைக்கக் கூடாதா?
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் விற்பனை சூடு பிடித்திருக்கிறது. ஆர்யா, நயன்தாரா என்று பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. அஜீத்தின் முந்தைய படங்களான பில்லா 2, மங்காத்தா இரண்டுக்கும் இவர்தான் இசை.
இன்னொரு ஒற்றுமை இந்தப் படங்களின் இசை உரிமையை வாங்கியது சோனி மியூசிக்.
வழக்கம் போல இந்த பெயரிடப்படாதப் படத்தின் இசை உரிமையையும் சோனியே வாங்கியுள்ளது. இந்தப் படத்துக்காக ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் அஜீத் என்பது முக்கியமானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடல்… ரூ 2 கோடிக்கு ஆடியோவை வாங்கியது சோனி!
» ‘ஆதிபகவன்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியது
» அஜீத் படத்தின் பெயர் வலை
» பில்லா 2 கேரள உரிமை விற்பனை
» போடா போடியை வாங்கிய சோனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum