கடைகளில் உள்ள டெஸ்டிங் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1
கடைகளில் உள்ள டெஸ்டிங் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது எப்படி?
0
பொதுவாக கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ்டிக்குகளை நேரடியாக உங்கள் உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது சுகாதாரமானதல்ல. ஏனென்றால் அதை ஏற்கனவே பலர் உபயோகித்திருப்பார்கள். அவர்களின் சரும வியாதிகள், உமிழ்நீரில் உள்ள கிருமிகள் உங்களுக்கும் தொற்றி விட வாய்ப்புள்ளது.
பிறகு எப்படி பார்த்து வாங்குவது?
உங்களது கையின் பின்புற சருமத்தில் போட்டுப் பாருங்கள், உங்கள் சரும நிறத்திற்கு எந்த அளவிற்கு அந்த லிப்ஸ்டிக்கின் நிறம் ஒத்து வருகிறது என்பது உங்களுக்கு கண் கூடாகவேத் தெரியும்.
அல்லது விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு ஈடானது.
பிற்குறிப்பு:
இயற்கையாக ஓர் உதட்டு சாயம் உள்ளது. பீற்ரூட் கிழங்குதான் அது. துண்டாக்கிய பீற்ரூட்டை உதட்டில் பூசி பாருங்கள். வித்தியாசமான நிறம் கிடைக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெர்ஃப்யூம் வாங்குவது எப்படி? பயன்படுத்துவது எப்படி?
» துளசியைப் பயன்படுத்துவது எப்படி?
» மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி?
» கம்யூட்டர் பயன்படுத்துவது எப்படி
» துளசியைப் பயன்படுத்துவது எப்படி?
» துளசியைப் பயன்படுத்துவது எப்படி?
» மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி?
» கம்யூட்டர் பயன்படுத்துவது எப்படி
» துளசியைப் பயன்படுத்துவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum