தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கைப்பேசி பயன்படுத்துவது எப்படி

Go down

கைப்பேசி பயன்படுத்துவது எப்படி Empty கைப்பேசி பயன்படுத்துவது எப்படி

Post  ishwarya Thu Feb 28, 2013 1:13 pm

இன்யை காலத்தில் கைப்பேசி இல்லாதவர்கள் யாரையும் காணமுடியாது மனிதனின் ஒரு அங்கம் போல மாறிவிட்டது...இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது

நம்மை பாதிக்காத அளவில் எவ்வாறு கைப்பேசி உபயோகிக்க வேண்டும்

தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.

தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் உபயோகியுங்கள்.

நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து ஸ்பீக்கர் மோட், ஹியரிங் போன் மற்றும் ஹெட்போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.

குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.

செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.

கைபேசி மிகக்குறைந்த பற்றரியில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம், முழுமையாக சார்ஜ் செய்து விட்டு பேசுங்கள்.

நாம் உபயோகிக்கும் பொருள் நமக்கே தீங்காகிவிடக் கூடாது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum