தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்காவில் சித்தார்த்துடன் சமந்தா

Go down

அமெரிக்காவில் சித்தார்த்துடன் சமந்தா Empty அமெரிக்காவில் சித்தார்த்துடன் சமந்தா

Post  ishwarya Sat Mar 23, 2013 11:55 am



சித்தார்த் - சமந்தா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தெலுங்கில் "ஜபர்தஸ்த்" எனும் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இதற்காக அமெரிக்கா சென்ற போதுதான் சித்தார்த்துக்கும் சமந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை முடித்து படக்குழுவினர் நாடு திரும்பிய போதும் கூட இவ்விருவரும் ஒரு வாரம் அமெரிக்காவில் தனியாக தங்கிவிட்டார்களாம்.

ஆனால் இருவரும் காதல் குறித்து எதுவும் இன்றைக்கு வரைக்கும் வாய்த்திறக்கவில்லை. அதேசமயம் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை மறக்காமல் கூறி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum