டுவிட்டரில் அவதூறு பேச்சு: விக்ரமிடம் நடிகர் ராணா மன்னிப்பு கேட்டார்
Page 1 of 1

விக்ரமுக்கும் தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது. ராணா இந்திப்படங்களில் நடித்து வருகிறார். இதனை விக்ரம் விமர்சித்து பேட்டி அளித்ததாக செய்திகள் வந்தன.
‘‘ராணா தெலுங்கில் ஆரம்பித்து இந்திக்கு வந்துள்ளார். தெலுங்கில் அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை. தெலுங்கு பட உலகத்தை ராணா பொருட்படுத்தவும் இல்லை. நான் ரூ.145 கோடி செலவில் தயாராகும் ‘ஐ’ படத்தில் நடிக்கிறேன். தமிழ் படத்தை விட்டுவிட்டு இந்திக்கு என்னால் வரமுடியாது’’ என்று விக்ரம் பேட்டி அளித்ததாக கூறப்பட்டது.
இதற்கு ராணா கண்டனம் தெரிவித்தார். ‘‘விக்ரம் என்னைப் பற்றி எதுவும் பேசவேண்டாம். அவர் வேலையை மட்டும் பார்க்கட்டும். நான் சினிமாவுக்கு வந்து 2.5 வருடம்தான் ஆகிறது. விக்ரம் 25 வருடமாக சினிமாவில் இருக்கிறார் என்றெல்லாம் டுவிட்டரில் ராணா ஆவேசப்பட்டு கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்.
விக்ரம், ராணா மோதல் ரசிகர்களையும் பற்றிக்கொண்டது. இருவரின் ரசிகர்களும் ஒருவரையொருவர் திட்டி இண்டர்நெட்டில் கருத்துக்களை பரப்பினார்கள்.
இந்த நிலையில் விக்ரம், ராணா இடையே இப்பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ராணாவை அவதூறாக பேசவில்லை என்றும் தனது பேட்டி திரித்து வெளியிடப்பட்டு உள்ளது என்றும் விக்ரம் விளக்கினார்.
இதையடுத்து ராணா டுவிட்டரில் அவதூறாக பேசியதற்காக விக்ரமிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். விக்ரம் ரசிகர்களிடமும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மன்னிப்பு கேட்டார் ஷங்கர்!
» மன்னிப்பு கேட்டார் பத்மப்பிரியா
» வைகோ எதிர்ப்பு எதிரொலி: கொழும்பு சென்ற பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்!
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை; என்னைப் பற்றி அவதூறு பரப்புவதா? – அசின் ஆவேசம்
» விக்ரமுடன் தெலுங்கு நடிகர் ராணா மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum