தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்புவுடன் நடிக்க அமலாபால் மறுத்தது ஏன்?

Go down

சிம்புவுடன் நடிக்க அமலாபால் மறுத்தது ஏன்? Empty சிம்புவுடன் நடிக்க அமலாபால் மறுத்தது ஏன்?

Post  ishwarya Wed Apr 10, 2013 4:35 pm

சிம்புவுடன் நடிக்க நடிகை அமலாபால் மறுத்துவிட்டதாக வெளியான செய்திக்கு பதில் அளித்திருக்கிறார் அமலாபால். கொஞ்சம் ரூட் மாறியிருந்தால் மாமனாரின் இன்ப வெறி பட ரேஞ்ச் நடிகையாகியிருப்பார் அமலாபால். ஆனால் மைனாவும், தெய்வத்திருமகளும் அமலாவின் தரத்தை உயர்த்திவிட்டது. இப்போது சீயான் விக்ரம் கேட்டால் கூட உடனே கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு அம்மணி ரொம்ப பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த பிஸியான வாழ்க்கைக்கு மத்தியில்தான் சிம்பு நடிக்கவிருக்கும், “வடசென்னை” படத்தில் நடிக்க அமலாவை கேட்டிருக்கிறாராம் வெற்றி மாறன். ஆனால் அம்மணியோ இதுவரைக்கும் ஓ.கே சொல்லவில்லை. சந்தோஷமான சம்பளம், தானாக கிடைக்கும் நெகட்டிவ் பப்ளிசிட்டி இவ்வளவையும் மீறி கால்ஷீட் கொடுக்க விடாமல் தடுப்பது அமலாவின் வெளிமாநில படங்கள்தானாம்.

இதுபற்றி அமலா அளித்துள்ள பேட்டியொன்றில், நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் வருகின்றன. அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வடசென்னையில் நடிக்க முடியாததற்கு பிறமொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதுதான் காரணம், என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum