தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்ச் 1-ந்தேதி 9 புதுப்படங்கள் ரிலீஸ்

Go down

மார்ச் 1-ந்தேதி 9 புதுப்படங்கள் ரிலீஸ் Empty மார்ச் 1-ந்தேதி 9 புதுப்படங்கள் ரிலீஸ்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:27 pm

மார்ச் 1-ந்தேதி ‘சந்தமாமா’, ‘வெள்ளச்சி’, ‘கண்பேசும் வார்த்தைகள்‘, ‘கரும்புலி’, ‘நினைவோடு கலந்துவிடு’, ‘ஆண்டவபெருமாள்’, ‘நான்காம் பிறை 3டி’, ‘லொள்ளு தாதா பராக் பராக்’, ‘சுண்டாட்டம்’ ஆகிய 9 புதுப்படங்கள் ரிலீசாகின்றன.

ஒரே நாளில் இவ்வளவு படங்கள் வருவது சாதனையாக கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பெரிய பட்ஜெட் படங்கள் வந்ததால் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன. தற்போது 9 படங்கள் ஒன்றாக வருகின்றன.

‘சந்தமாமா’ படத்தில் கருணாஸ், ஸ்வேதா பாசு ஜோடியாக நடித்துள்ளனர். எழுத்தாளன் ஆக துடிக்கும் ஒரு இளைஞனின் கதையே இப்படம். ‘நான்காம் பிறை 3டி’ திகில்படம். கொன்று புதைக்கப்பட்ட இளைஞன் பேயாக வந்து பழிவாங்குவதே கதை. இதில் பிரபு முக்கிய கேரக்டரில் வருகிறார்.

‘வெள்ளச்சி’ படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. கரும்புலி இந்தியாவில் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட சதித்திட்டம் வகுக்கும் தீவிரவாதிகள் பற்றிய கதை.

‘கண்பேசும் வார்த்தைகள்’ படத்தில் இனியா-செந்தில் ஜோடியாக நடித்துள்ளனர். ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படத்தில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum