தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலாவின் பரதேசி மார்ச் 1 ரிலீஸ்

Go down

பாலாவின் பரதேசி மார்ச் 1 ரிலீஸ் Empty பாலாவின் பரதேசி மார்ச் 1 ரிலீஸ்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:19 pm

தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பரதேசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போ வரும் அப்போ வரும் என பல இழுபறிகளுக்கு பிறகு, ஒருவழியாக திரைப்பட ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பாலாவின் பரதேசி மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாகிறது.

1940 களில் தேயிலை தோட்டத்தில் வேலைசெய்பவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் பரதேசி படத்தில் அதர்வா, தன்ஷிகா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பாலா, பரதேசி, அதர்வா, தன்ஷிகா, பரதேசி ரிலீஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum