கர்நாடக சட்டசபையில் மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படம் பார்த்தனர்: விசாரணையில் அம்பலம்
Page 1 of 1

கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சட்டசபை நிகழ்ச்சியை படம் எடுத்துக் கொண்டு இருந்த தொலைக்காட்சி கேமிராவில் இது பதிவானது.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமண் சபதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பாளேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீசைலப்பா பிதரூர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இக்குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தியது.
இதை தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய 3 முன்னாள் அமைச்சர்களிடம் நேரில் விசாரணை நடத்த பேரவை குழு தீர்மானித்தது.
இதற்காக வருகிற 8-ந்தேதி ஆஜராகுமாறு 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆபாச படத்தை மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பார்த்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இது குறித்து பேரவை குழுவில் இடம் பெற்று இருக்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நேரு செலேகர்,
’’சட்டசபையில் 3 முன்னாள் அமைச்சர்கள் தவிர பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படத்தை பார்த்துள்ளனர். இது எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எங்கள் கடமையை அரசியல் பாரபட்சமின்றி நிறை வேற்றுவோம்’’ என்று கூறியுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெருக்கமாக இருந்ததை வீடியோ படம் எடுத்து நடிகை டாப்சியை மகத் மிரட்டினாரா?: போலீஸ் விசாரணையில் பரபரப்பு
» மனைவியை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டவர் மதுரை போலீசாரால் கைது
» மர்லின் மன்ரோ 'ஆபாச படம்' ஏலம் போகவில்லை
» சிறுவயது ஆபாச நடிகை ஆக்க தனது 18 மாத மகளை விற்ற பீத்த சிறுக்கி! – படம் இணைப்பு
» இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum